Category Archives: ம.பொ.சி வாழ்க!- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்

ம.பொ.சி வாழ்க! – மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்

மண்பூத்த பழந்தமிழின் நினைவை ஊட்டும் மாவீரம் தனையள்ளி வழங்கும் மீசை கண்பூத்த அஞ்சாத சிங்கப் பார்வை கனம்பூத்த முல்லை நகர் தூய ஆடை; பாட்டாளர் உழவர் நலன் கோரும் உள்ளம் தண்பூத்த காட்சியினை நல்கும் எங்கள் தகைபூத்த ம.பொ.சி. தன்மை வாழ்க! பெருந்தமிலா சாதிமதக் கோட்டை தன்னை பொடியாக்கி அதன்மீது புரட்சி மிக்கக் கருத்தொளிரும் சமதன்ம … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்