Category Archives: அறக்கட்டளை நிகழ்ச்சிகள்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு ,நினைவு விழா & இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா & சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா

அக்டோபர் 3-ந்தேதி வெள்ளி கிழமை சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் விழா,இண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா,சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில் தொழில் அதிபரும்,ம.பொ.சி யின் தமிழ் அரசு கழகத்தின் உறுப்பினராக இருந்த திரு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

திருத்தணிகை” தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப் ,கவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலம்பு செல்வர் ம.பொ.சி -17 ஆம் ஆண்டு நினைவு நாள்

சிலம்பு செல்வர் ம.பொ.சியின்  17  ஆம் ஆண்டு நினைவு நாள்   சென்னை  சவேரா ஓட்டலில்  கொண்டாடப்பட்டது.  நீதியரசர் மோகன்  ம.போ.சி  விருந்தினை  முனைவர் பழனி.ஜி.பெரியசாமிக்கும்,நீதிபதி ப.ஜோதிமணிக்கும் வழங்கினார். ம.பொ.சி எழுதிய ‘பாரதியின் பார்வையிலே’ என்னும் நூலை  வி.ஜி.சந்தோழம் வெளியிட,அதை  முனைவர் பழனி.ஜி.பெரியசாமிக்கும் பெற்றுக்கொண்டார். சூர்யா சந்திரானந்தா,செல்வப்பெருந்தகை சிறப்புரை ஆற்றினர். ம.பொ.சியிடம் நீண்ட நாள் பணியாற்றிய மணியை நீதியரசர் மோகன் சிறப்பித்தார்.     பத்திரிக்கை செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 11-10-2012 http://newindianexpress.com/cities/chennai/article1293882.ece Ma.Po.Si Remembered on 17th Anniversary Rich … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்