Category Archives: தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு

தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-நான் பேசாத கூட்டம்:ம.பொ.சி

துப்பாக்கிக் சூடு: நடவடிக்கைக் குழுவின் கட்டளைகள் அனைத்துக் கட்சிகளின் கிளைகளாலும் ஊழியர்களாலும் உழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டன. எனது கவலையெல்லாம் அர்த்தால் காரணமாக நாட்டில் அமைதி குலையக்கூடாது என்பதிலே தான் இருந்தது. தி. மு. க. தலைவர அண்ணா அவர்களும் இந்த விஷயத்தில் என்னை அப்படியே பிரதிபலித்தார். அவர் சுபாவத்திலேயே அமைதியை விரும்பக்கூடியவர். இவ்வளவு முன்னேற்பாடுகள் மிகந்த எச்சரிக்கையோடு … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-காலங் கடந்த பாராட்டு :ம.பொ.சி

நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகள் தேர்வு பற்றி சுவையான செய்தியன்றை இங்கு சொல்லியாக வேண்டும். தி. மு. க. தலைவர் அண்ணா அவர்களும் அவருடைய கழகத் தோழர்களும் திரு. பி. டி. ராசன் அவர்களைத் தலைவராக்கி விடுதென்று தங்களுக்குள்ளே முடிவு செய்து கொண்டு கூட்டத்திற்கு வந்திருந்தனர். எந்தப் பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒரு இடத்தில் கூட்டப் … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு-பெரியாருடன் பேச்சு:ம.பொ.சி

பெரியாருடன் பேச்சு: தட்சிண ‘ராஜ்யத் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்பீருமேடு தாலுக்காக்களை மீட்கவும், ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த கூட்டணி ஒன்று அமைக்க விரும்பினேன். அதற்காக முதலில் தி. க. தலைவர் பெரியாரைச் சந்தித்துப் பேசினேன். அவர் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்