தமிழகத்தின் தந்தை ம.பொ.சி பற்றி திரு. எம்.ஜி.ஆர்:

“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இமய மலையைப் போன்ற சிவஞானம் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்”. ( அய்யா அவர்களின் 26-6-86 அன்று நடைபெற்ற பொன் விழாவில்)

This entry was posted in அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி.. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =