சிலம்புச் செல்வர் ம.பொ.சி பற்றி பேரறிஞர் அண்ணா:

“ எனக்கு இன்னும் அறுபதாண்டு ஆகாத காரணத்தால் நான் வாழ்த்துவதற்ற்கில்லை. நான் அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுப் போக வேண்டிய பருவத்திலே உள்ளவன் (பலத்த கைதட்டல்). அவர் நம்மை மட்டுமல்ல; நம்மையும், நாட்டையும், உலகத்திற்கு எடுத்துக் காட்ட்த்தக்க தமிழ் மொழியையும், அந்த்த் தமிழ் மொழியினுடைய ஏற்றத்தையும் எதிர்காலத்தையும் வாழ்த்தத் தக்க உரிமை பெற்றவர்கள் (கைதட்டல்). “ஆகையினாலே அரசியல், … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தமிழகத்தின் தந்தை ம.பொ.சி பற்றி திரு. எம்.ஜி.ஆர்:

“ இந்த விழாவை நான் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது. ‘ம.பொ.சி’ என்ற மூன்று எழுத்துகள். இவை எதற்காகத் தோன்றி இருக்க முடியும் என்றெல்லாம் கற்பனை செய்தேன். தமிழை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் தமிழர் வீரத்தை ‘ மழை போலப் பொழியும் சிவஞானம்’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். நல்ல … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தமிழ் தந்தை ம.பொ.சி பற்றி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:

“ கிராமணியார் நாட்டின் நலன் கருதி உழைக்கும் ஓர் அரசியல் சீர்திருத்தக்காரர் மட்டுமல்ல;பண்டைத் தமிழ் இலக்கியங்ளையும் பிற்கால வரலாறுகளையும் துருவி ஆராய்ந்து தமிழின் மேன்மை காட்டும் தண்டமிழ் மேதையுமாவார். அவர் சேவை மொழி, அரசியல், பொருளாதார சமத்துவம் ஆகிய மூன்றினையும் இணைத்து நிற்பதொன்றாகும்.” (1952இல் வெளி வந்த ‘தலைவர் ம.பொ.சி’ என்னும் நூலிலிருந்து)

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்