நன்றி varrppu.com எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்! ————————————————————– செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர் சிறைக்குச் சென்று நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல் நனிவாய்ந் தாரே! இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென இயம்பி வந்தார்! பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி. படத்தில், தாளில்! கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி களிக்கத்தோன்றி கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக் … Continue reading

( 1 ) கருத்துகள்

  நன்றி Keetru.com சிந்தைக்கினிய சிலம்புச் செல்வர் பாவலர் பல்லவன் மழை போல் பொழியும் சிலம்பு என்கிற மணித்தமிழ்த் தொடரின் முதல் எழுத்துகளைக் கூட்டினால் ம.பொ.சி வரும். வெண்கலப் பானையில் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கும் போது வரும் கிண்கிணி நாதம் நமது காதுகளில் ரீங்காரமிடும் இவர் பேசும் போதெல்லாம். காவி யுகுநீரும் கையில் தனிச்சிலம்பும் ஆவி … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

இவர்கள் சுதந்திரம் வாங்கி கொடுத்ததால் தான் நாம் இன்று நீதிபதியாகவும், வக்கீலாகவும் இருக்கிறோம் : ம.பொ.சி. பிறந்த நாள் விழாவில் ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி பேச்சு

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஐகோர்ட்டு நீதிபதி பி.ஜோதிமணி கலந்து கொண்டு, ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் எழுதிய “அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி.” என்ற புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை மாநிலத் தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் பெற்றுக்கொண்டார். பிறகு நீதிபதி பி.ஜோதிமணி … Continue reading

Tagged | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்