Tag Archives: C. N. Annadurai

அறிஞர் அண்ணா -ம.பொ.சி

ஜூன் 1956 இல் சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் மணி விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை “ம.பொ.சி. பன்னெடுங்காலம் வாழவேண்டும். அவருடைய குறிக்கோள்கள் தமிழர் எல்லோருடைய குறிக்கோளாகவும் மாறியிருக்கின்றன.பல லட்சியங்களை அவர் நிறைவேற்றிக் கொடுக்கின்ற தன்மை ஏற்பட வேண்டும். அதற்கு பிறகு தமிழரசு நல்ல விதத்தில் தமிழகத்திலே அமைகின்ற தன்மையில் அவருடைய தொண்டு நீடித்துக் கிடைக்க … Continue reading

Tagged , , , , , , , , , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்