சிலம்புச்செல்வர்.காம் தங்களை வரவேற்கிறது

ம.பொ.சி என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒரு உண்மையான தேசியவாதியும் விடுதலை வீரரும் ஆவார். அவர் எழுதிய நூல்களோ நூற்றுக்கும் மேற்பட்டவை.

அவரது தமிழ் தொண்டினைப் பாராட்டி சாகித்ய அகாடமி மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.


Works Icon
ம.பொ.சி அவர்கள் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்
மேலும் படிக்க
Works of Ma Po Si